என்ன எண்ணங்கள் ?
என்ன பிரதிபலிப்பு ?
எதுக்கு இந்த பதிவு ?
எதுக்கு இந்த முயற்சி ?
எதை எழுத போகிறேன் ?
எதை பிரதிபலிக்க போகிறேன் ?
வினா அனைத்துக்கும் ஒரே விடை
தெரியாது.............
இதுவரை எழுதி இருக்கிறேனா?
கிடையாது.............
ஆனால் இனிமேல்........
Subscribe to:
Post Comments (Atom)
தங்கைக்கு,
ReplyDeleteதொடர் புள்ளிகளுடன், ஒரு தொடக்கம்.
வித்தியாசமாய் தான் இருக்கிறது, என் இளவலும் என்னுடன் பயணப்படுவது.
நான் செய்த, செய்கின்ற ஒரு பிழை, புதிய விசயங்களை தெரிந்து கொள்ளாமல் இருப்பதுதான்.
நீயேனும் கொஞ்சம் வித்தியாசமாய்..... இரு. உன் பயணத்தின் முதல் விமர்சகன் நானாகக்கூட இருக்கலாம்.
ஆகவே, வாழ்த்துக்களுடன்,
கமலி.