Friday, January 29, 2010

பிறந்தநாள்

பிறந்தநாள் -

இதுவரை என் வாழ்நாளில் ஆரவாரம் இல்லாத ஒரு நாள்

பிறகு இன்று மட்டும் ஏன் இந்த ஆரவாரம்????????????


வேறு வழி இல்லை

திருமணம் நடந்திருந்தால் அவர்களுக்கு புரியும்

ஆம் இன்று .......

என் மனைவியின் பிறந்தநாள் !!!!!!!!!

No comments:

Post a Comment